மகனுடன் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்

Loading… இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் தனது மகனுடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளார். தனது மகனுடன் உத்தரப்பிரதேச மாநிலம் பண்டவ் நகர் பகுதியில் இருந்து மீரட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. Loading… இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். … Continue reading மகனுடன் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்